யாழ்ப்பாணம் றோட்டறி கழகத்தின் ஏற்பாட்டில் இன்ரறக்ட் கழகங்களின் உறுப்பினர்களுக்கான றோட்டறி இளைஞர் தலைமைத்துவ விருதுகள் 2019/20 (Rotary Youth Leadership Awards- RYLA) 30.10.2019 (புதன்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 வரை யாழ். இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் றோட்டறி கழகத்தின் தலைவர் மருத்துவர்.Rtn.PHF.அ.ஜெயக்குமாரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ல.இளங்கோவன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததோடு, சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண றொட்டறி கழக முன்னாள் தலைவர் Rtn.PHF.PP.அ.பஞ்சலிங்கம் (ஓய்வு நிலை முன்னாள் அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாலை நேர விருது வழங்கல் நிகழ்விற்கு யாழ்ப்பாண றோட்டறி கழகத்தின் முன்னாள் தலைவர் Rtn.PHF.PP.ஈ.சரவணபவன் (நாடாளுமன்ற உறுப்பினர், யாழ் மாவட்டம்) அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்ட மற்றும் வெற்றியீட்டிய இன்ரறக்ட் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி