யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்துடன் சுன்னாகம் றோட்டறக்ட் கழகம், யாழ்ப்பாணம் றோட்டறக்ட் கழகம், யாழ் நகர மைய றோட்டறக்ட் கழகம், மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் மற்றும் நல்லூர் றோட்டறக்ட் கழகம் என்பன இணைந்து நடாத்திய "சக்கரப் பொங்கல்" தைப்பொங்கல் நிகழ்வானது அண்மையில் நவாலியூரில் இடம்பெற்றது.
கிராமிய மணம் கமழ வயல்களின் நடுவிலே தமிழர் பண்பாட்டின் பிரதிபலிப்புக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
பொங்கலுடன் இணைந்து தமிழ்ப் பாரம்பரிய கலைகள், பாரம்பரிய விளையாட்டடுக்கள் என பல மெருகூட்டும் அம்சங்கள் நிகழ்வினை களைகட்ட வைத்தன.
பொங்கலுடன் இணைந்து தமிழ்ப் பாரம்பரிய கலைகள், பாரம்பரிய விளையாட்டடுக்கள் என பல மெருகூட்டும் அம்சங்கள் நிகழ்வினை களைகட்ட வைத்தன.
#சக்கரப்பொங்கல்
#RID3220
#Rotary_club_of_Jaffna
#RACChunnakam
#RACJaffna
#RACJaffna_mid_Town
#RACManipay
#RACNallur
#RID3220
#Rotary_club_of_Jaffna
#RACChunnakam
#RACJaffna
#RACJaffna_mid_Town
#RACManipay
#RACNallur






